வணக்கம்! இந்தச் செய்தி Basel-Stadt மற்றும் Baselland இல் உள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான பல்வேறு தொடர்பு புள்ளிகள் பற்றியது. குழந்தை எங்கிருந்து சரியான உதவியைப் பெற முடியும் என்பதைக் காட்ட நான் 4 கேள்விகளைப் பயன்படுத்துகிறேன்.
ஃபாமசிக்குச் செல்லுங்கள். மருத்துவ ரீதியான கவலைகள் அல்லது மருந்துகள் பற்றிய கேள்விகள் குறித்து ஊழியர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம். இதற்கு அப்பாயின்மென்ட் எடுக்கத் தேவையில்லை. ஃபாமசிகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
நீங்கள் பெற்றோர் ஆலோசனை எண்ணையும் அழைக்கலாம். ஆலோசகர்கள் மருத்துவப் பயிற்சி பெற்றவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாகவும் உள்ளனர். உங்கள் பிள்ளைக்கு எவ்வாறு சிறந்த ஆதரவைப் வழங்குவது என்பதை அவர்கள் உங்களுடன் கலந்துரையாடுவார்கள். வளர்ச்சி மற்றும் கல்வி பற்றிய கேள்விகளுக்கும் அவர்கள் உதவுவார்கள். பெற்றோர் ஆலோசனைக்கான தொலைபேசி எண்களையும் முகவரிகளையும் www.meinkindistkrank.ch இல் காணலாம்.
பின்னர் உங்கள் குழந்தை மருத்துவரின் அலுவலகத்தில் ஒரு அப்பாயிண்ட்மெண்டை ஒதுக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தொலைபேசியில் இந்த அப்பாயிண்ட்மெண்டை ஒதுக்கலாம். குழந்தை மருத்துவரின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமா என்பதையும் நீங்கள் தொலைபேசியில் கேட்கலாம். உங்களிடம் இன்னும் குழந்தை மருத்துவர் இல்லையென்றால், ஒரு குழந்தை மருத்துவரைக் கண்டறிய பெற்றோர் ஆலோசனைச் சேவையால் உங்களுக்கு உதவ முடியும்.
அப்படியாயின் நீங்கள் மருத்துவ அவசர அழைப்பு மையத்தை அழைக்கலாம். அவர்கள் உங்களுக்கு தொலைபேசியில் இலவச ஆலோசனை வழங்குவார்கள் மற்றும் இரவு மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட 24 மணிநேரமும் அவர்களைத் தொடர்புகொள்ள முடியும். தொலைபேசி எண் 061 261 15 15.
அப்படியாயின், பல்கலைக்கழக சிறுவர் மருத்துவமனையின் (UKBB) அவசரப் பிரிவுக்குச் செல்லுங்கள். பிரச்சனை தீவிரமாக இல்லாவிட்டால், குழந்தை மருத்துவரின் அலுவலகத்தை அழையுங்கள்.
அப்படியாயின் ஆம்புலன்ஸ் வண்டியை நேரடியாக 144 என்ற எண்ணில் அழைக்கவும்.
16 மொழிகளில் உள்ள அனைத்து முகவரிகளையும் தகவல்களையும் www.meinkindistkrank.ch இல் காணலாம்.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எனது வாழ்த்துக்கள்.
வணக்கம்! இந்தச் செய்தி குழந்ததகளுக்கு ஏற்படும் காய்ச்ெல் பற்றியது. உங்களுக்கு காய்ச்ெல் இருந்தால் என்ன செய்யலாம் என்பது பற்றியும் எப்பபாது ஒரு குழந்தத மருத்துவதைச் ெந்திக்க பவண்டும் என்பது பற்றியும் உதவிக்குறிப்புகதை நான் தருகிபறன்.
ஒரு குழந்ததயின் உடல் சவப்பநிதல 38.5 டிகிரி செல்ெியஸுக்கு பமல் இருந்தால் அவருக்கு காய்ச்ெல் இருக்கும். 3 மாதங்களுக்கு குதறந்த வயதுள்ை குழந்ததகளுக்கு, காய்ச்ெல் சதாடக்கப்பு 38 டிகிரி செல்ெியஸ் ஆகும். காய்ச்ெல் இருக்கும்பபாது, குழந்ததக்கு கன்னங்கள் ெிவந்து, சநற்றி சூடாக இருக்கும். சபரும்பாலும் மூக்கு ஒழுகுதல் அல்லது மற்சறாரு அறிகுறியும் உள்ைது. ஆனால் காய்ச்ெல் சபாதுவாக ஆபத்தானது அல்ல. உடல் ஆபைாக்கியமாக இருக்க உதவுகிறது.
என்ன செய்வது என்று சதரியவில்தலயா? சபற்பறார் ஆபலாெதன தமயத்திபலா அல்லது குழந்தத மருத்துவரின் அலுவலகத்திபலா பகளுங்கள். அதனத்து முகவரிகளும் சதாதலபபெி எண்களும் www.meinkindistkrank.ch இல் உள்ைன
உங்களுக்கும் உங்கள் குழந்ததக்கும் வாழ்த்துக்கள்!
வணக்கம்! இந்தச் செய்தி குழந்ததகளுக்கு ஏற்படும் இருமல் பற்றியது. உங்களுக்கு இருமல் இருந்தால் என்ன செய்யலாம் என்பதற்கான மற்றும் எப்பபாது ஒரு குழந்தத மருத்துவதை ெந்திக்க பவண்டியிருக்கும் என்பதற்கான உதவிக்குறிப்புகதை நான் உங்களுக்கு தருகிபறன்.
இருமல் என்பது காற்றுப் பாததகதைச் சுத்தம் செய்வதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்தகயாகும். சதாண்தடயில் எரிச்ெல் ஏற்பட்டு மூக்கில் ெைி உற்பத்தியாகிறது. சபரும்பாலும் ெைி அல்லது காய்ச்ெலால் தான் குழந்ததக்கு இருமல் வருகிறது.
என்ன செய்வது என்று சதரியவில்தலயா? சபற்பறார் ஆபலாெதன தமயத்திபலா அல்லது குழந்தத மருத்துவரின் அலுவலகத்திபலா பகளுங்கள். அதனத்து முகவரிகளும் சதாதலபபெி எண்களும் www.meinkindistkrank.ch இல் உள்ைன
உங்களுக்கும் உங்கள் குழந்ததக்கும் வாழ்த்துக்கள்!
வணக்கம்! இந்தச் செய்தி நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளின் பராமரிப்புச் சார்ந்த கேள்விகளைப் பற்றியது. ஒரு பிள்ளை நோய்வாய்ப்பட்டிருப்பது ஒரு பெற்றோர் என்ற வகையில் உங்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் நிறைய ஏற்பாடுகளையும் சிந்தனையையும் வேண்டி நிற்கும். மூன்று தலைப்புக்களைப் பற்றி தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
உங்கள் பிள்ளை 24 மணிநேரம் காய்ச்சலில்லாமல் இருக்கும் வரை பள்ளிக்கோ அல்லது பகல் பராமரிப்பு மையத்திற்கோ திரும்பக்கூடாது. இருப்பினும், சில நோய்களுக்கு சிறப்பு விதிகள் பொருந்தும். விரிவான பரிந்துரைகளுடன் கூடிய துண்டுப் பிரசுரத்தை www.meinkindistkrank.ch இல் காணலாம்
Basel-Stadt: richtlinie-infekt-krankheiten-2024.pdf (bs.ch) க்கு
Baselland க்கு: வழிகாட்டல்கள் (webcloud7.ch)
ஒரு தாய் அல்லது தந்தை என்ற வகையில் நீங்கள் உங்கள் பிள்ளையைப் பராமரிக்க ஒரு நோய்க்கு அதிகபட்சமாக மூன்று நாட்கள் வீட்டில் தங்கலாம் என்று சட்டம் கூறுகிறது. இந்த மூன்று நாட்களில் நீங்கள் பொருத்தமான கவனிப்பை ஒழுங்கமைக்க முயற்சிக்க வேண்டும். பிள்ளை நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்து வேறு எந்த கவனிப்பும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் உங்கள் முதலாளியிடம் பேசி விடுமுறை நாட்களை அல்லது கூடுதல் நேரத்தை பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு மருத்துவரின் குறிப்பு தேவைப்படலாம். உங்கள் நிறுவனத்தில் என்ன விதிமுறைகள் பொருந்தும் என்று உங்கள் முதலாளியிடம் கேளுங்கள்.
சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் உங்கள் வீட்டிற்கு வரக்கூடிய பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வழங்குகிறது. அவர்கள் உங்கள் பிள்ளையைப் பராமரித்துக் கவனிப்பார்கள். அந்த ஊழியர்கள் உணவைத் தயாரிப்பார்கள், உங்கள் குழந்தையுடன் விளையாடுவார்கள், உங்களுடன் கலந்தாலோசித்து மருந்துகளை வழங்குவார்கள். இந்தச் சலுகை 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குச் செல்லுபடியாகும், கட்டணம் அறவிடப்படும். சில சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் இந்தச் செலவுகளை ஈடுசெய்யும். உங்கள் சுகாதார காப்பீட்டு வழங்குநரிடம் கேளுங்கள். சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பு விவரங்களை www.meinkindistkrank.ch இல் காணலாம்.
Rotes Kreuz Basel-Stadt: 061 319 56 51, https://www.srk-basel.ch/entlastung-1/familienentlastung
Rotes Kreuz Baselland: 061 905 82 19, https://www.srk-baselland.ch/fuer-sie-da/entlastung/familienentlastung
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வாழ்த்துக்கள்!